வாழப் பிடிக்கவில்லை... சென்னைக்காரர் புதுச்சேரி லாட்ஜில் குடும்பத்துடன் தற்கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி விடுதியில் சென்னை போரூரைச் சேர்ந்த பாலமுருகன் தனது மனைவி மற்றும் மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மூவரும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications