58 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக... வைகை அணையில் புனரமைப்பு பணிகள் தொடக்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: சுமார் 58 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வைகை அணையில் சுரங்கக் கசிவு நீர்க்குழாய்கள் சீரமைப்பு பணியை பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். இதற்காக அணையின் மேல் பகுதியில் 96 இடங்களில் துளையிடப் பட்டு உள்ளது. இந்தப் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications