தேனி: வனச்சரக அலுவலக வளாகத்தில் கத்தி முனையில் சந்தன மரம் கடத்தல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வனச்சரக அலுவலக வளாகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளிகளை கத்தியைக் காட்டி மிரட்டி சந்தன மரங்களை வெட்டி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வனச்சரக அலுவலக வளாகத்தில், வனச்சரக அலுவலர் குடியிருப்பு மற்றும் ஓய்வறைகள் உள்ளன. இந்த வளாகத்துக்குள் சந்தன மரம் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், வளாகத்தினுள் புகுந்த மர்ம கும்பல் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகளை கத்தியை காட்டி மிரட்டி இரண்டு சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
வீடியோ
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications