வேனில் ரகசிய அறை... திருப்பதியில் செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதைத் தடுக்க செம்மரக்கடத்தல் பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் முந்திரிப்பட்டி என்ற பகுதியில் அவர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ரகசிய அறையுடன் கூடிய வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசிய அறையில் செம்மரக்கட்டைகள் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வேனை பறிமுதல் செய்த போலீசார், அதில் பயணம் செய்த இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீடியோ:
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications