ஜெ.வுக்கு அனைத்து மதத்தினரின் அஞ்சலி.. மதுரையில் நடந்த அமைதிப் பேரணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மதுரையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர். பெண்கள் பலர் ஜெயலலிதாவின் படத்திற்கு தீபம் ஏற்றி கதறி அழுது அஞ்சலி செலுத்தினர். அதேபோல், ஜெயலலிதாவின் சாதனைகளால் அவரது புகழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என இந்தப் பேரணியில் கலந்து கொண்ட இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் பாராட்டிப் பேசினர்.












Click it and Unblock the Notifications