கரிகால்சோழன் கட்டிய பழமையான சிவாலயத்தில் ஆவணி மாத சிறப்பு சூரிய வழிபாடு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே சர்க்கார் பாளையத்தில் கரிகால்சோழனால் கட்டப்பட்ட பழமையான சிவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் சிறப்பு சூரிய பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு நடைபெற்ற சூரிய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வீடியோ:













Click it and Unblock the Notifications