சிவகங்கை: தென்மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.. வீரர்கள் உற்சாகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சிவகங்கை நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், கேப்டன் சரவணன் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் இணைந்து, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்ட அணிகள் பங்கேற்கும் சுதந்திர தின விளையாட்டு போட்டிகளை நேற்று நடத்தின. சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டிகளில் கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் இடம் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications