For Daily Alerts
Just In
மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தை கண்டித்து ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்: வீடியோ
சென்னை: மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தை கண்டித்து தமிழக அரசு தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
வீடியோ:
Comments
English summary
DMK treasurer MK Stalin participated in the protest condemning centre's new education policy.
Story first published: Tuesday, August 9, 2016, 12:36 [IST]