நாடு தழுவிய ஸ்டிரைக்... வெறிச்சோடிய புதுவை... அரசு பேருந்துகள் ஓடாததால் மக்கள் அவதி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி புதுச்சேரியிலும் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தனியார் மினி பேருந்துகள் மூலம் மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றனர். இதனால் அதிக வாகன நெரிசல் இல்லாமல் புதுவை சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
வீடியோ:












Click it and Unblock the Notifications