தமிழக பந்த்... திருச்சியில் மதிமுகவினர் ரயில் மறியல்- வைகோ உள்பட 500 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வைகோ உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். ரயில் மறியல் போராட்டத்திற்காக பேரணியாக சென்றபோது, ரயில் நிலையம் அருகே வைகோவை போலீசார் கைது செய்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications