சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவியை கொளுத்திய வீரலட்சுமி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் 32 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர மாநில பேருந்துகளை மறித்து தமிழர் முன்னேற்றப் படையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலாறு விவகாரம் மற்றும் ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்றதாக கூறி 32 தமிழர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை கோயம்பேட்டில் தமிழர் முன்னேறப் படையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்த அவர்கள், ஆந்திர அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications