கள்ள ஓட்டு புகார்கள்.. சலசலத்த தஞ்சை இடைத்தேர்தல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு படு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட ஆர்வமுடன் வாக்களித்தனர். சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு புகார்கள் எழுந்தன. ஒரு சில புகார்களைத் தவிர தஞ்சாவூரில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.












Click it and Unblock the Notifications