கோர்ட் எதிரேயுள்ள செல்போன் கடையில் திருட்டு... சிசிடிவிவில் பதிவான திருடன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விருத்தாச்சலம்: விருத்தாச்சலத்தில் நீதிமன்றம் எதிரேயுள்ள செல்போன் கடையில் இரவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள செல்போன்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications