திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: பரபரப்பான வாக்குப்பதிவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் காலை முதல் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications