முதலில் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்... அதிமுக வேட்பாளரை விரட்டியடித்த கிராம மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸையும், அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோரையும் கல்லம்பல் கிராம மக்கள் தங்களது பகுதிக்குள் வாக்குசேகரிக்க விட மறுத்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது பகுதியில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையென்றும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு பின் வாக்குச் சேகரிக்க வாருங்கள் என அப்பகுதி மக்கள் கூறி விட்டனர். இதனால், அதிமுகவினர் வேறு வழியில்லாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களின் இந்த விரட்டியடிப்பால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications