திருமலையில் கோலாகலம்.. ரூ.1.8 கோடி முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழாவின் 3வது நாளான நேற்று இரவு பக்தர்களின், விண்ணதிரும், "கோவிந்தா.." கோஷத்துக்கு இடையே, மலையப்ப சுவாமிகள், தாயார்களுடன் முத்துப் பந்தல் வாகனத்தில் திருவீதி உலா வந்தார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அப்போது நடைபெற்றன. 1.8 கோடி ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட புதிய முத்துப் பந்தல் வாகனத்தில் இறைவன் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications