திருப்பதியில் மலையப்ப சாமி கருடசேவையில் உலா: குறையாத உண்டியல் வசூல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்பசாமி கருடசேவையில் வீதி உலா வந்தார். பணத்தட்டுபாடு
ஏற்பட்டாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறையாமலேயே உள்ளது என்றும் உண்டியல் வருமானம் பல கோடி வசூல் ஆகியுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications