திருப்பதி பிரம்மோற்சவம்... ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க போலீசார் திட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதியில் இம்மாதம் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, அவர்களின் பாதுகாப்பிற்காக இம்முறை ட்ரோன் கேமராவை பயன்படுத்தி கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆந்திர மாநில போலீஸ் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் டிஜிபி சாம்பவ சிவ ராவ் இதனை தெரிவித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications