கோழி இறகுகளால் சுகாதார சீர்கேடு... முட்டை உற்பத்தி நிறுவனத்தை மூடக்கோரி மக்கள் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே தனியாருக்குச் சொந்தமான முட்டை உற்பத்தி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து பறந்து வரும் கோழி இறகுகள் அருகில் உள்ள விளைநிலங்களை மாசு படுத்தி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும், அதனால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த முட்டைஉற்பத்தி மையத்தை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications