சரியான பாதையில் விசாரணை... விரைவில் ரயில் கொள்ளையர் பிடிபடுவர்: எஸ்.கே.பகத் நம்பிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: ஓடும் ரயிலில் வங்கிப் பணத்தைக் கொள்ளையடித்த திருடர்கள் விரைவில் பிடிபடுவர் என ரயில்வே பாதுகாப்புப் படை இயக்குநர் எஸ்.கே.பகத் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரயில் தடங்களில் எங்கும் சிதறடிக்கப்படவில்லை என்பது தான் இந்த வழக்கில் சிக்கலை அதிகப் படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications