ரயில் கொள்ளை சம்பவங்களை தடுக்க நவீன கோச் அறிமுகம்.. அதிகாரி பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், தூய்மை வாரம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று, கோட்ட பொது மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறியதாவது: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்னை சந்தித்தனர். அப்போது, நான் பணங்களை எடுத்துச் செல்லும் வகையில் பிரத்யேக ரயில் பெட்டி அமைக்க, பணம் தேவை என்று கூறினேன். அதை வழங்கினால், அனைத்து வசதிகளுடன் கூடிய, மிக பாதுகாப்பான ரயில் பெட்டி வடிவமைக்கப்படும். அதை பயன்படுத்தும்போது, திருட வாய்ப்பில்லை. கோட்ட அளவிலான, தலைமை ரயில் நிலையங்களில், சேலம் ரயில் நிலையம் முதன்மையானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications