அம்மா பத்து நாளில் வீட்டுக்கு வருவாங்க: விஜயசாந்தி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நல்ல நலமோடு இருப்பதாக சொன்னார்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் அவர் வீடு திரும்புவார் என்று நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார். முதல்வர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிராத்திப்பதாகவும் விஜயசாந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications