உதய் திட்டத்தை பார்த்து உதயசூரியனுக்கு பயம் ஏன்?: தமிழிசை கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: அரவக்குறிச்சி தேர்தலையொட்டி அங்கு பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். இதற்கிடையே திருச்சியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மத்திய அரசின் உதய் திட்டத்தைப் பார்த்து உதயசூரியனுக்கு பயம் ஏன்? மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்வதை விமர்சிக்கிறார். அவருக்கு ஏன் இந்த பயம் எனத் தெரியவில்லை" என்றார். மேலும், மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்ட திமுகவே இன்று தங்களால் அத்திட்டம் தடுக்கப்பட்டதாகக் கூறுகிறது. இது குறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.
More From
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications