கடுங்குளிர்... சேலம் ஸ்வெட்டர் கடைகளில் கூட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம் : சேலத்தில் கடும் குளிர் தாக்கி வருவதால் பொதுமக்கள் ஸ்வெட்டர் கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நாடா புயலின் தாக்கம் குறைந்தாலும் பகலில் சாரல் மழை மாலையிலும் இரவிலும் கடுங்குளிர் என மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குளிரை சமாளிக்க பொதுமக்கள் ஸ்வெட்டர் கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications