புதுச்சேரியில் தலை நசுங்கிய நிலையில் பிணமாகக் கிடந்த வாலிபர்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி அருகே வாலிபர் ஒருவர் தலை நசுங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது ஆட்டுப்பட்டி. இப்பகுதியில் கட்டுமானப் பணி நடந்து வரும் கட்டிடம் ஒன்றில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications