கனமழை.. லைவ் ரிலேயில் உடைந்த பாலம்.. செய்தியாளர் கண் முன்னே நடந்த திகில் சம்பவம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் மழை குறித்த செய்தியை செய்தியாளர் ஒருவர் நேரலை செய்து கொண்டிருந்த போது அவர் கண் முன் பாலம் ஒன்று உடைந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. எங்குப் பார்த்தாலும் மழை வெள்ளம் சூழந்துள்ளது. இதுகுறித்து செய்தியை ஒளிபரப்பு செய்ய பிரபல செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அலெக்சாண்டர் கவுண்டி என்ற பகுதியில் பாலத்தின் அடியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சிகளை நேரலை செய்தார். அச்சமயம் அவருக்கு திகில் சம்பவம் நடந்தது.
அதாவது பாலத்தின் மீது அவர் மழை நிலவரம் குறித்து விவரித்த போது அதன் மற்றொரு பகுதி திடீரென உடைந்து விழுந்தது. எனினும் அந்ச செய்தியாளர் சிறிது கூட அசராமல் அவருக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்தார்.
அவருக்கு அந்த சேனலின் பணியாளர்களும் நேயர்களும் சமூகவலைதளவாசிகளும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications