அமெரிக்காவை கலங்க வைத்த கொரோனா.. ஒரே நாளில் 134,237 பேருக்கு தொற்று உறுதி
வாஷிங்டன்: உலகில் நேற்று ஒரு நாளில் மட்டும் 486,006 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 134,237 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 44,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் கொரோனா தொற்றால் 5,89,67,519 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 13,93,193 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 4,07,56,269 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது நோய் பாதிப்புடன் 1,68,18,057 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால 1,25,86,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 91,40,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 6,071,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே நேற்று ஒரு நாளில் மட்டும் 486,006 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 134,237 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 44,404 பேருக்கும், இத்தாலியில் 24 மணி நேரத்தில் 28,337 பேருக்கும், ரஷ்யாவில் 24,581 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளத.
உலகில் நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றால் 7375 பேர் மரணம் அடைந்தனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 864 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 562 பேரும், மெக்ஸிகோவில் 550 பேரும், இந்தியாவில் 510 பேரும் பலியாகி உள்ளனர்.
இதுவரை கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 262,694 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 169,197 பேரும், இந்தியாவில் 133,773 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications