‛சாட்ஜிபிடி’யை கண்டுபிடித்த நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் நீக்கம்! ஷாக் பின்னணி! ‛ஓபன் ஏஐ’ அதிரடி
வாஷிங்டன்: சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த நீக்கத்தின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இப்படி சமீபத்தில் உருவான தொழில்நுட்பம் தான் ‛சாட்ஜிபிடி'. செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ‛சாட் ஜிபிடி' எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ‛சாட் ஜிபிடி' செயற்கை நுண்ணறிவை உருவாக்கிய நிறுவனம் தான் ஓபன் ஏஐ (Open AI). இந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்தவர் சாம் ஆல்ட்மேன். இந்நிலையில் தான் சாம் ஆல்ட்மேன் திடீரென்று தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இயக்குநர்கள் அடங்கிய குழுவில் உண்மையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக மீரா முராட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டு வந்த நிலையில் சிஇஓவாக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications