மோடியை பார்த்ததும் உற்சாகம்.. சூழ்ந்துகொண்ட அமெரிக்க எம்.பிக்கள்.. செல்பி, ஆட்டோகிரப் எடுக்க ஆர்வம்
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். சுமார் 1 மணி நேரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசினார். பிரதமர் மோடி பேசி முடிந்ததும் அவருடன் செல்பி எடுக்க அமெரிக்க எம்.பிக்கள் ஆர்வம் காட்டினர்.
அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையற்றினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சை கேட்க அமெரிக்க எம்.பிக்கள் ஆர்வத்துடன் நாடாளுமன்றத்தில் கூடியிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசினார்.

அமெரிக்க எம்.பிக்கள் மட்டும் இன்றி இந்திய வம்சாவளி சமுகத்தினரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி பேசி முடித்ததும், அமெரிக்க எம்.பிக்கள் மற்றும் இந்திய வம்சாவளி சமூகத்தினர் கை தட்டி பாராட்டினர். தொடர்ந்து பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்கவும் ஆட்டோகிராஃப் வாங்கவும் ஆர்வம் காட்டினர்.

சில எம்.பிக்கள் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்க ஆர்வத்துடன் ஓடி வந்ததையும் பார்க்க முடிந்தது. இந்திய சமூகத்தினர் பேசிய போது வந்தே பாரத், பாரத் மாதா கி ஜெய் எனவும் கோஷங்கள் எழுந்தது. பிரதமர் மோடியுடன் சிரித்த முகத்துடன் அமெரிக்க எம்.பிக்களுக்கும் ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications