அமெரிக்காவில் ஒரேநாளில் 2,12,180 பேருக்கு கொரோனா பாதிப்பு-4,084 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரேநாளில் 2,12,180 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சகட்டமாக ஒரேநாளில் 4,0844 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் ஒரேநாளில் 2,12,180 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,33,58,284 ஆகும்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 4,084 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,89,424 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,898 ஆக மட்டுமே உள்ளது.
பிரேசில், இங்கிலாந்தில் கொரோனா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பிரேசிலில் ஒரே நாளில் 61,804 பேரும் இங்கிலாந்தில் 45,533 பேரும் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications