வெற்றி பெறுவது எளிது... தோல்வி அடைவது அவ்வளவு எளிதானது அல்ல.. டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: வெற்றி பெறுவது எளிதானது; தோல்வி அடைவது ஒருபோதும் எளிதானது அல்ல என கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் கருத்து கணிப்புகள் பொதுவாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன.

இருந்தபோதும் அதிபர் டொனால்ட் டிரம்ப், எப்படியும் வெல்வோம் என்ற நம்பிக்கையில் படுதீவிரமாக உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த பின்னர் வெற்றியை ஏற்றுக் கொண்டும் தோல்வியை ஒப்புக் கொண்டும் உரைகள் வாசிக்கப்படுவது வழக்கம்.
இதனை ஒருநடைமுறையாக வைத்திருக்கின்றனர். இதனிடையே தற்போதைய தேர்தலில் தோல்வியை ஏற்றுக் கொள்கிற உரையை தயாரித்துவிட்டீர்களா? என டொனால்ட் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிரம்ப், வெற்றி பெறுவது எளிது. தோல்வியை தழுவுவத் ஒருபோதும் எளிதானது அல்ல; தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய உரையை தயாரிப்பது தொடர்பாக சிந்திக்கவே இல்லை என கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications