OTT Releases This Week:இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள், வெப் சீரிஸ் வருதா? 19ஆம் தேதி சம்பவம் இருக்கு!
சென்னை: ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் ஓடிடியில் புதியதாக படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகும் அது வரிசையில் வரும் 19ஆம் தேதி வீடியோ ஜி 5 ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற முக்கிய ஓடிடு தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய விவரங்களை எதிர்பார்க்கலாம்.
ஃபார்மா
ஜியோ ஹாட்ஸ்டாரில் வரும் டிசம்பர் 19ஆம் தேதி, ஃபார்மா படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஆபத்தான மருந்துகளால் நோயாளிகள் இறப்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மலையாள படம்.

மிஸஸ் தேஷ்பாண்டே
வரும டிசம்பர்9 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் மிஸஸ் தேஷ்பாண்டே படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதைப்படி ஒரு தொடர் கொலையாளியை பிடிக்க போலீஸ் கதாநாயகியின் உதவியை நாடுகிறது. ஒரு தாய் மகனுக்கு இடையிலான சிக்கலான உறவுகளை சொல்லும் கதையாக இந்த படம் இருக்கிறது.
டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்
இந்த படம் ஜி5 ஓடிடியில் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் கதைப்படி ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஒரு பெண்ணின் பர்ஸை பற்றி விசாரிக்க அதில் பல கொலைகள் மற்றும் காணாமல் போனவர்களின் ரகசியங்கள் வெளிவரும் மலையாள திரில்லர் படமாக இருக்கிறது.
ஹார்ட்லி பேட்டரி
காதலை அறிவியல் பூர்வமாக அளவிட முடியாத முயற்சி செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானியின் வாழ்க்கையில் காதல் நுழையும் போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சம்பவங்களை பற்றி இந்த வெப் சீரிஸ் சொல்கிறது இந்த வெப் சீரிஸ் வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
காட்டே காட்டே சா 2
இந்த படம் ஒரு காமெடியான படம் தான் அதாவது பஞ்சாமி கிராமத்தில் பெண்கள் திருமண விழாக்களை எடுத்து நடத்துவதால் ஆண்களுக்குள் நடக்கும் காமெடியான போராட்டங்களை எந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள் இதுவும் ஜி5 டிசம்பர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தம்மா
நடிகை ராஸ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரார் காமெடி படம். இப்போது பிரைம் வீடியோவில் பணம் கட்டி பார்க்கும் வகையில் இருக்கிறது. ஆனால் 16ஆம் தேதி முதல் இலவசமாக பார்க்கலாம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications