இந்தியர்களை அழைக்கும் அதிர்ஷ்டம்! அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் 35 ஆயிரம் கோடி வெல்ல வாய்ப்பு!
நியூயார்க் : அமெரிக்காவில் வரும் வெள்ளிக்கிழமைக்கான அமெரிக்கா மெகா மில்லியன் லாட்டரி ஜாக்பாட் 429 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 35 ஆயிரம் கோடி) பரிசாக வழங்க உள்ளது. இதனை இந்தியர்கள் வாங்கி பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. உலகிலேயே இதுதான் பெரிய லாட்டரி பரிசு ஆகும்.
ஒவ்வொரு மனிதரும் அதிர்ஷ்டம் அடித்து ஒரேநாளில் கோடீஸ்வரராக மாறும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர். இதனால் தான் இன்னும் ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி டிக்கெட் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவிலும் லாட்டரி கலாசாரம் உள்ளது. இந்நிலையில் தற்போது வரும் வெள்ளிக்கிழமைக்கான US Mega Millions ஜாக்பாட் லாட்டரி டிக்கெட்டை பொதுமக்கள் உலகில் எங்கு இருந்தாலும் இணையதளம் மூலம் வாங்கி பயன்படுத்த முடியும். அதாவது நீங்கள் இந்த லாட்டரியை வாங்க அமெரிக்கா செல்ல வேண்டும் என்று நினைக்க வேண்டாம். இந்தியாவில் இருந்தே இந்த இணையதளம் மூலம் வாங்கி லாட்டரியை பயன்படுத்த முடியும்.
இதுபற்றி LottoSmile செய்தி தொடர்பாளர் அட்ரியன் கூர்மான்ஸ் கூறுகையில், ‛‛ அடுத்த மெகா மில்லியன் டிரா வரும் வெள்ளிக்கிழமை வர உள்ளது. இதில் 429 மில்லியன் டாலர் மதிப்புள்ள பரிசு உள்ளது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 35 ஆயிரம் கோடி ஆகும். உலகம் முழுவதும் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். இதில் இந்தியாவை சேர்ந்தவர்களும் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம்'' என்றார்.

சட்டப்பூர்வமானது
அமெரிக்காவின் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் அல்லது சுற்றுலா பயணி ஒருவர் அங்குள்ள லாட்டரி பரிசு பெறுவதை தடை செய்யவில்லை. இதனால் இந்தியாவில் இருந்து ஆன்லைனில் லாட்டரியை வெல்வது என்பது சட்டப்பூர்வமானது தான். மேலும் LottoSmile பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் அதற்கான போர்ட்டல் அல்லது வாடிக்கையாளர் சேவையை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள முடியும். இந்த சேவை ஆங்கில மொழியில் வழங்கப்படுகிறது.

லாட்டரி வாங்குவது எப்படி
1. விருப்பம் உள்ளவர்கள் LottoSmile.inல் உள்ள Mega Millions பக்கத்திற்குச் அதிர்ஷ்ட எண்களை தேர்வு செய்ய வேண்டும். 5 மெயின் எண்கள் மற்றும் ஒரு கூடுதல் எண்ணை பதிவிட வேண்டும்.
2. அதன்பிறகு ஸ்கீரின் அடியில் இருக்கும் PLAY என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. இதையடுத்து கட்டண முறையை தேர்வு செய்து வேண்டும். அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள LottoSmile பிரதிநிதிகள் உங்கள் சார்பில் டிக்கெட் வாங்கி டிராவிற்கு முன்பு அதை உங்களின் தனிப்பட்ட கணக்குக்கு ஸ்கேன் செய்து அனுப்புவர். இதையடுத்து முடிவுக்காக காத்திருந்து வெற்றியாளரா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கமிஷன் கிடையாது
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றால் அதுதொடர்பான அறிவிப்பு இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். இத்தகைய வெற்றியாளர்களுக்கான பணம் 100 சதவீதம் வழங்கப்படும். இதில் கமிஷன் எடுத்து கொள்ளப்படாது. அதோடு சிறிய அளவில் பரிசு வென்றால் அது நேரிடையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். மெகா மில்லியன் ஜாக்பாட் வெற்றியாளராக இருந்தால் அமெரிக்க செல்ல வேண்டி இருக்கும். அப்போது பயண செலவுகளை LottoSmile ஏற்றுக்கொள்ளும்.

இந்த முறை நீங்கள் வெல்ல வாய்ப்பு
LottoSmileன் 20 ஆண்டு வரலாற்றில் பல வெளிநாட்டினர் பரிசுகளை வென்றுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து 7 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளின் பரிசாக 105 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் மூலம் பனாமாவை சேர்ந்த ஒரு பெண் Florida Lotto மூலம் 30 மில்லியன் அமெரிக்க டாலர் வென்றார்.
பாக்தாத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரேகான் மெகாபக்ஸ் மூலம் 6.4 மில்லியன் அமெரிக்க டாலரை வென்றார். வரும் வெள்ளிக்கிழமை அன்று யுனைடெட் ஸ்டேட்ஸ் Mega Millions லாட்டரி 429 மில்லியன் டாலர் ஜாக்பாட்டை வழங்க உள்ளது. இதனை LottoSmile.in இணையதளம் மூலம் பெற முடியும்.
DISCLAIMER: லோட்டோ டிரைக்ட் என்ற நிறுவனம்தான் LottoSmile.in. ஐ நடத்தி வருகிறது.லோட்டோ டிரைக்ட் என்பது மால்டா கேமிங் ஆணையம் மூலம் லைசன்ஸ் பெற்றது. இதன் லைசன்ஸ் எண் MGA/CRP402/2017.. இது 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு மட்டுமான விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உள்ளன. கவனத்துடன் விளையாடுங்கள். கூடுதல் தகவல்களுக்கு இந்த பக்கத்தை பார்க்கவும் https://www.rgf.org.mt/
-
நடுவில் பாகிஸ்தானை வைத்து.. ஈரானிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா! அடுத்து என்ன நடக்கும்? -
ஈரானுக்கு திரும்ப கிடைக்க போகும் மிகப்பெரிய சொத்துக்கள்.. அமெரிக்கா சம்மதித்தது ஏன்? -
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி! நெதன்யாகு லேசுபட்ட ஆள் கிடையாது! -
விண்டோஸை தூக்கி எறியும் பிரான்ஸ்... அமெரிக்காவிற்கு பயப்படுகிறதா.. பின்னணி என்ன? -
போர் நிறுத்தத்திற்கு காரணம் பாகிஸ்தானா? வெளியான முக்கிய தகவல்.. உள்ளே புகுந்து விளையாடிய சீனா! -
“பிளான் எங்கே..?” ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நேட்டோ நாடுகளை நச்சரிக்கும் டிரம்ப்! -
வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை!











Click it and Unblock the Notifications