Ragi Idly, Dosa: கேழ்வரகை கொண்டு இட்லி, தோசை செய்வது எப்படி?
Subscribe to Oneindia Tamil
High Fibre Protein recipe: அதிக புரதம், நார்ச்சத்து கொண்ட கோழ்வரகை கொண்டு காலையில் சிற்றுண்டி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
கேழ்வரகில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. மேலும் இதில் புரதமும் நார்ச்சத்தும் நிறைந்தது. இந்த கேழ்வரகை கொண்டு சூப்பரான இட்லி, தோசை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
கேழ்வரகு- 3 டம்ளர்
இட்லி அரிசி - 2 டம்ளர்
உளுந்து- 1 கப்
வெந்தயம்- 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை அவல்- 2 கப்
செய்முறை
கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம், அவல் ஆகியவற்றை நன்கு கழுவி தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அவற்றை எடுத்து மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ போட்டு அரைக்கவும்.
அந்த மாவில் உப்பு போட்டு வைத்துக் கொண்டு புளிக்க விடவும். காலையில் இட்லி அல்லது தோசையை ஊற்றிக் கொள்ளலாம்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications