பிரிட்ஜில் வைத்தாலும் இட்லி மாவு புளித்து விடுகிறதா? இந்த ஒரு பொருள் போதுமே!
How to protect Idly Maavu: பிரிட்ஜில் வைத்தாலும் இட்லி மாவு புளித்து விடுகிறதா? அப்படியென்றால் அது சீக்கிரம் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பெண்கள் வேலைக்கு செல்வதால் இந்த பரபரப்பான உலகில், இட்லி , தோசை மாவை வாரத்தில் ஒரு நாள் அரைத்துவிட்டு அதை வைத்து அந்த ஒரு வாரம் முழுக்க ஓட்டி விடுவார்கள். இப்படி அரைப்பதால் இவர்களுக்கு இரு பிரச்சினைகள்.

ஒன்று குளிர் காலத்தில் இட்லி மாவு புளிக்கவே புளிக்காது. இதனால் இட்லி சுவையில்லாமல் இருக்கும். இன்னொன்று வெயில் காலம் வந்தாலே பிரிட்ஜில் வைத்திருந்தாலும் இட்லி மாவு புளித்து விடும்.
தோசை ஊற்றினாலும் அந்த புளிப்பு அடங்காது. இதனால் அதில் வெங்காயத்தை போட்டு ஊத்தப்பம் போல் செய்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். ஒரு சில வீடுகளில் பிரிட்ஜில் வைக்கும் மாவில் தண்ணீர் விட்டது போல் ஆகி அதிகம் நீர்த்து போய்விடும்.
இதில் தோசை ஊற்றினால் தவாவிலேயே ஒட்டி கொள்ளும். இட்லி ஊற்றினால் மெல்லியதாக வரும். எனவே இட்லி அதிக அளவு புளிக்காமல் இருக்க ஒரு டிப்ஸ் பார்க்கலாமா? இட்லி மாவை டப்பாவில் ஊற்றி மூடி போட்டு மூடி, அந்த மூடியின் மேல் சிறிது தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வையுங்கள்.
அப்படி செய்தால் மாவு சீக்கிரம் புளித்து போகாது. நீண்ட நாட்களானாலும் மாவு பிரஷ்ஷாகவே இருக்கும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications