ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம் இந்த ஆண்டு (விஷு ஆண்டு) ஆடி மாதம் 19ம் தேதி (04.08.2001) கொண்டாடப்படுகிறது.
ஆவணி அவிட்டம் என்பது ஆண்களுக்கான பண்டிகையாகும். குறிப்பாக இந்த பண்டிகை பிராமணர்களால் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை குறித்த விவரம்:
ஆவணி மாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்பட்டு வந்தது. திதி, நட்சத்திரங்கள், கிரக நிலைகள் மாறும் போது சில சமயம்ஆவணி அவிட்டம் ஆடி மாத்திலும் வருவது உண்டு. தற்போதும் ஆவணி அவிட்டம் ஆடி மாதம் வந்துள்ளது.
பிரமாணர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை தினத்தன்றுதான் அவர்கள் பூணூ
இந்த பூணூ
முன் காலத்தில் 5 வயது 6 வயது ஆகும் போதே பெரும் விழா எடுத்து சிறு வயது பாலகர்களுக்கு பூணூ
அதன் பின் அவன் வேதங்கள் கற்றுத்தேற வேண்டும். பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஆனால் இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லாம் மாறி விட்டது, நினைத்த காலத்தில் (ஆனால் திருமணத்திற்கு முன்பு) பூணூ
விழா நடத்தி பூணூ
திருமணமாகாதவர்களுக்கு பிரம்மச்சாரி பூணூ
திருமணமானவர்களுக்கான கிரஹஸ்தர் பூணூ
60 வயதான பின், சஷ்டி அப்த பூர்த்தி என்று அழைக்கப்படும் அறுபதாம் கல்யாணம் முடிந்தவர்களுக்கு சஷ்டி அப்தி பூணூ
ஆவணி அவிட்ட தினத்தன்று ஆற்றங்கரையில் சென்று (இல்லை என்றால் வீட்டில் குளித்துவிட்டு) நீராடிவிட்டு அவரவர்கள் குல வழக்கப்படி பூஜைசெய்துவிட்டு பழைய பூணூ
ஆவணி அவிட்ட பண்டிகை வேதப்படி வெவ்வேறு நாட்களிலும் வரும். ருக், யஜுர் வேதத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நாளில் ஆவணி அவிட்டம்கொண்டாடுவார்கள்.
சாம, அதர்வண வேதக்காரர்கள் வேறு நாளில் கொண்டாடுவார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications