ஜீஜி ஐஸ்வர்யா
Subscribe to Oneindia Tamil
இந்தத் தீபாவளியையொட்டி நடக்கும் விஷேசங்களில், தமிழகத்தின் முக்கிய குடும்பங்களில் ஒன்றான ரஜினியின்வீட்டுத் திருமணமும் ஒன்று.
இளம் புயல் தனுஷை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த வாரிசு ஐஸ்வர்யாகுறித்து, அவரது நட்பு வட்டாரத்தைத் தவிர வேறு யாருக்கும் அவ்வளவாகத் தெரியாத சில தகவல்கள் ..
- விநாயகர் என்றால் ஐஸ்வர்யாவுக்கு ரொம்ப இஷ்டம், அப்புறம் ஆஞ்சநேயரையும் ரொம்பவே பிடிக்கும்.
- மராத்திய மன்னன் வீர சிவாஜியின் தாயாரின் பெயர் ஜீஜாபாய். அந்த பெயரை சுருக்கி ஜீஜி என்றுதான்ஐஸ்வர்யாவை, அப்பா ரஜினி செல்லமாக கூப்பிடுவார்.
- ஐஸ்வர்யாவுக்கு சேலைதான் ரொம்ப இஷ்டம். அதுதான் அவருக்கு பாந்தமாக இருக்கிறது என்று நட்புவட்டாரம், அம்மாவும் கூறியதால் சேலை கட்டிக் கொள்ளவே ரொம்ப பிரியப்படுவாராம்.
- அசைவம் என்றால் காத தூரம் ஓடுவாராம் ஐஸ். (தனுசும் சுத்த சைவம் தான் !) இருந்தாலும் அசைவம் சமைப்பதிலபடு எக்ஸ்பர்ட். அவரது அசைவ சாப்பாட்டை ரஜினி பிடி பிடிப்பாராம்.
- அப்பா நடித்த படங்களில் ஐஸ்வர்யாவுக்கு ரொம்ப பிடித்த படம் தில்லுமுல்லு. லேட்டஸ்ட் படங்களில்அண்ணாமலை, முத்து.
- ஐஸுக்குப் பிடித்த நடிகர் யார் தெரியுமா?. விஜய் தானாம் (இப்ப தனுஷ்தானே?)

- ஆங்கில நாவல்கள் படிக்க ரொம்ப இஷ்டம். பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவு.நல்லாவே எழுதுவாராம்.
- ரஜினி படங்களின் முதல் நாள் டப்பிங்கின்போது ஐஸ்வர்யாவும், ரஜினியுடன் வருவாராம். ரஜினியின்சென்டிமென்ட்களில் இதுவும் ஒன்று.
- அம்மாவின் கல்லூரியிலேயே இன்டஸ்ட்ரியல் லாவில் டிப்ளமோ முடித்திருக்கிறார். மேல் படிப்புக்காககல்யாணத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்தாராம்.
- அப்பாவிடம் பிடித்தது, எதையும் பட்டென்று பேசும் குணம்.
- பள்ளியில் படிக்கும்போது இவருக்கு ஜூனியர்களாக இருந்தவர்கள் தனுஷ், சிம்பு!
- தங்கை செளந்தர்யா அம்மா செல்லம், ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழியும் இவரே (இப்போது அம்மாவுடன்இணைந்து ஆஸ்ரம் கல்வி நிலையங்களை நிர்வகிக்கிறார் செளந்தர்யா)
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications