தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம்: சிவசேனா
சென்னை:
சென்னையில் காவல்துறையின் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடைபெறும்என்று சிவசேனா கட்சியினரும் இந்து மக்கள் கட்சியினரும் அறிவித்துள்ளனர்.
புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைநாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர்சதுர்த்தி பண்டிகை வட இந்தியாவில் 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரைகொண்டாடப்படும்.
தமிழகத்தில் 3 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழாகொண்டாடப்படும். அதன் பின் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்றுகடலில் கரைக்கப்படும்.
வழக்கமாக சென்னை விநாயகர் சிலை ஊர்வலத்தில் வன்முறை வெடிப்பதும்இந்து-முஸ்லீம் கலாட்டாவில் சிலர் உயிர் விடுவதும் சகஜம். அதே போல மிலாடி நபிஊர்வலத்தில் கலாட்டா, பேரணி, கொலைகள் நடக்கும்.
இதையடுத்து இந்த ஆண்டு சென்னை விநாயகர் ஊர்வலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சென்னை நகர போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதற்கு சிவசேனை கட்சியும், இந்து மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.போலீசார் தடையை மீறியும் விநாயகர் ஊர்வலம் நசைபெறும் என்று அவர்கள்கூறியுள்ளனர்.
இது குறித்து சிவசேனை கட்சியும், இந்து மக்கள் கட்சியும் தனித்தனியாக அறிக்கைவெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
விநாயகர் ஊர்வலத்திற்கு காவல்துறை விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டும்,.இல்லையென்றால் தடையை மீறியும் விநாயகர் ஊர்வலம் நடத்துவோம்.
விநாயகர் ஊர்வலத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.அதைவிட்டுவிட்டு ஊர்வலத்திற்கு காவல்துறை விதித்துள்ள தடையை நீக்குமாறுகாவல்துறைக்கு ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications