ஜனவரி 1ம் சித்திரை 1ம்...
ஆங்கிலப் புத்தாண்டை ஆடம்பரமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப் பழகிக் கொண்ட நாம், தமிழ்ப் புத்தாண்டைக்கொண்டாடுவதையே கூட மறந்து விட்டோம். இதனை உயிர்ப்பிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதில்ஐயமில்லை.
கேரள மாநிலத்தில் புத்தாண்டை மிக விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். "விஷூக் கனி என்ற பெயரில் கொண்டாடப்படும்அவர்களின் புத்தாண்டுக்கும் நமது புத்தாண்டுக்கும் நிறையவே தொடர்புண்டு.
இரண்டுமே ஒரே நாளில் தான் கொண்டாடப்படுகின்றன. கேரளாவில் விஷூக் கனிக் கொண்டாட்டத்தின் போது முக்கனிகளைபடையல் செய்கின்றனர். புத்தாடை அணிந்து, விதவிதமாய் உண்டு, மகிழ்ந்து புதிய ஆண்டை இனிமையாகத் துவங்குகின்றனர்.மிகச் சிறப்பான பெரும் விழாவாகவே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இதைப் போலவே தமிழகத்திலும் முன்பெல்லாம் தமிழ்ப் புத்தாண்டு மிக விமர்சையாகக் கொண்டப்பட்டு வந்தது. இப்போதுகிராமங்களில் தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்ப் புத்தாண்டு நாளில் (சித்திரை 1), கிராமங்களில் சர்க்கரைப் பொங்கல் படைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில் புத்தாண்டை கொண்டாடுவதில் ஆர்வம் ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. இது மிக வருத்தமானவிஷயம்.
டிவியில் சிறப்புப் பட்டிமன்றங்கள், கவியரங்குகள், சிறப்பு கவுண்ட் டவுன் பாட்டுக்கள், திரைப்பட ரிலீஸ் என்பதோடு தமிழ்புத்தாண்டை நகர்ப் புறங்களில் முடித்துக் கொள்கிறார்கள்.
நகர்ப் பகுதிகளில் ஜனவரி-1க்குக் கிடைக்கும் மரியாதை தமிழ் புத்தாண்டுக்குக் கிடைப்பதில்லை. இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications