தியானத்தில் தொலைவோம்..
கிட்டத்தட்ட 10,522 செய்யுள்களைக் கொண்டது ரிக் வேதம். வேதங்களுக்கு எல்லாம் இதயம் போன்றது இது.
ரிக் வேதத்தில் உள்ள இசை சார்ந்த 2,000 தெய்வ வணக்கப் பாடல்களைத் தேர்வு செய்து கொஞ்சம் மாற்றி எழுதப்பட்டது சாமவேதம். அதே மாதிரி தான் யஜூர் வேதமும். கிட்டத்தட்ட 2,000 செய்யுள்களைக் கொண்டது.
அதர்வண வேதம் கொஞ்சம் மாறுபட்டது. வழிபாடுகள், வணக்க முறைகள் என இந்து பூஜை முறைகளின் அன்றாடநடைமுறைகளைப் பேசுகிறது இந்த வேதம்.
இதில் ரிக், அதர்வண வேதங்களை தீவிரமாக ஆராய்ந்து யஜூர்- சாம வேதங்களின் இசைப் பின்னணியுடன்உருவாக்கப்பட்டுள்ளன இரு வேத சி.டிக்கள்.
ஒன்று, கேட்ட நிமிடத்திலேயே நம்மை ஒருமுகப்படுத்தி மனதை அமைதியில் ஆழ்த்திவிடுகிறது.
மன நிம்மதி தவிர சிசு நிலையிலேயே வேத சப்தத்தை குழந்தைக்குப் போதித்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுஇரண்டாவது சி.டி.
சென்னையைச் சேர்ந்த இந்தியாவின் மிகச் சிறந்த வேத விற்பன்னர்களில் ஒருவரான ஸ்ரீதத்வமசி தீக்ஷித்தின் படைப்புகள் தான்இந்த சிடிக்கள்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்பட வெளிநாடுகளில் இதனை விற்கும் உரிமையை இன்டியாஇன்போவும்தட்ஸ்தமிழ்.காமும் பெற்றுள்ளன.
நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் ஆன் லைன் மூலம் இந்த சி.டிக்களை எளிதாய் வாங்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications