கருட தரிசனம் கண்டால்!
Subscribe to Oneindia Tamil
கருட தரிசனம் கண்டால் புண்ணியம் என்பார்கள். அப்படி என்ன புண்ணியம் கிடைக்கும்?
வீட்டில் செல்வம் பெருகும்.
ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் கண்டால் உடல் வியாதிகள் நீங்கி நலம் பெறுவோம்.
திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கருட தரிசனம் கண்டால் மனதை வாட்டும் துயரங்கள் நீங்கும்.
புதன், வியாழக்கிழமைகளில் கருட தரிசனம் கண்டால் பில்லி, சூன்யப் பிரச்சினைகள் நீங்கும்.
வெள்ளிக்கிழமை தரிசனம் கிடைத்தால் ஆயுள்காலம் நீடிக்கும்.
கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் கருட தரிசனம் கண்டால் அவர்களுக்கு விரைவில் நல்ல வரன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications