தை அம்மாவாசை: கடற்கரைகளில் மக்கள் வெள்ளம்
பிப்ரவரி 01, 2003
தை அம்மாவாசை: கடற்கரைகளில் மக்கள் வெள்ளம்
கன்னியாகுமரி:
தை அம்மாவாசையை ஒட்டி இன்று லட்சக்கணக்கான மக்கள் கடல்களில் புனித நீராடி பித்ருக்களுக்கு மரியாதை செலுத்தினர்.
தை அம்மாவாசையும், ஆடி அம்மாவாசையும் மிகப் புனிதமான தினங்களாகும்.
இதில் தை அம்மாவாசையன்று கடலில் குளித்து மறைந்த பெற்றோருக்கும் மூதாதையோருக்கும் அஞ்சலி செலுத்துவது மிகச்சிறந்தது என்பது ஐதீகம். இதன்படி இன்று கன்னியாகுமரியிலும் கலை நகரான பூம்புகாரிலும் கடலில் லட்சக்கணக்கான மக்கள்மூழ்கி எழுந்து மூதாதையோரை வணங்கினர்.
அதே போல அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்திலும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர். இதற்காகபல்வேறு மாநிலங்களிலும் இருந்து மக்கள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.
இது தவிர திருச்சியில் காவிரியிலும் மூழ்கி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் மூதாதையரை வழிபட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications