மூதேவி முகத்தில் குடியேறாமல் இருக்கணுமா? அப்ப இந்த 1 பொருள் போதுமே.. மகிழ்ச்சி, நிம்மதி தானாக வரும்
சென்னை: முகத்தில் பொலிவும், வசீகரமும் கூட வேண்டுமானால், மஞ்சள் பூசி வந்தாலே போதும்.. கருப்பு மஞ்சள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதன் பலன்கள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்க்கலாம்.
மஞ்சள் மிகச்சிறந்த கிருமிநாசினி.. மஞ்சளில் குர்குமினில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன.. ரத்தத்தை மெலிக்கவும், கொழுப்பை குறைக்கவும், தமனிகள் குறுகுவதை தடுக்கவும் இந்த குர்குமின்தான் மூலக்காரணமாக உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, தொடர்ந்து மஞ்சளை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறதாம்

எந்தவிதமான புற்றுநோய்களையும் நம்மை நெருங்கவிடாமல் செய்துவிடும் தன்மை இந்த மஞ்சளுக்கு உண்டு.. புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சு, கீமோதெரபியுடன் இணைந்து பயன்படுத்துவது பற்றி ஆய்வாளர்கள் இன்னமும் இதுகுறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்..
கிருமிநாசினி: மனச்சோர்வு, மறதி, மனநிலை சீராய் இருத்தல், மன அழுத்தம், மூட்டுவலி, டைப் 2 நீரிழிவு போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவருகிறது இந்த மஞ்சள்..
கல்லீரலுக்கும், சிறுநீரகங்களுக்கும் பாதுகாப்பு கவசமாய் திகழும் மஞ்சள், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடியது.. ஆன்மீகத்திலும் மஞ்சளுக்கான முக்கியத்தும் முதன்மையானது.. குறிப்பாக, பெண்கள் மஞ்சள் பூசுவதால் ஏகப்பட்ட மருத்துவ பயன்கள் உள்ளன..
மூதேவி: முகத்தில் மஞ்சள் பூசி குளிக்கும்போது, முகத்தில் பொலிவு கிடைக்கும்.. மூதேவியை உங்களிடம் அண்டவிடாமல், ஸ்ரீதேவி உங்களிடமே தங்கியிருப்பாளாம்.. அதாவது, குளிக்கும் தண்ணீரில் ஒரு கொத்து வேப்பி, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடியை போட்டு, 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பிறகு அந்த நீரில் குளித்து வர வேண்டும். வேப்பிலையும் மஞ்சளை போலவே சிறந்த ஆண்டிபயடாடிக். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் இதை செய்யலாம்.
மகாலட்சுமியின் அம்சமாகவே மஞ்சள் கருதப்படுவது போல, காளியின் அம்சமாக பார்க்கப்படுவது கருப்பு மஞ்சளாகும். இதுவும் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது கருப்பு மஞ்சள்.. எதிர்மறை சக்திகளை விரட்டும் தன்மை கொண்டது... எப்போதெல்லாம் இன்னல்கள், சூழ்கிறதோ, உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறதோ, கையை மீறி செலவுகள் நடக்கிறதோ, அப்பேதெல்லாம் கருப்பு மஞ்சளை பைகளில் வைத்துக் கொள்ளலாம்.
முகத்தில் பூசலாம்: இதனால் வெற்றிகள் கிடைக்கும்.. சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.. வீட்டில் பீரோவில் கருப்பு மஞ்சளை போட்டு வைக்கலாம்.. தொழில் செய்யும் இடங்கள், பணப்பெட்டி, மணிபர்ஸ்களிலும் கருப்பு மஞ்சளை வைத்து கொள்ளலாம். இந்த கருப்பு மஞ்சளையும் பெண்கள் அரைத்து முகத்தில் பூசினால் பொலிவு கூடும்..!!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications