இந்த 4 பொருளை யாருக்கும் பரிசாக தராதீங்க.. இந்த 4 பொருளையும் பரிசா கொடுங்கள்.. சூப்பர் வாஸ்து டிப்ஸ்
சென்னை: வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பொருட்களை பரிசாகவோ, தானமாகவோ கொடுக்கக்கூடாது என்பார்கள்.. அதேபோல சில பொருட்களை பிறருக்கு தருவதால், அவர்களது வாழ்வு சுபீட்சம் பெறும் என்றும் சொல்வார்கள். அது என்னென்ன பொருட்கள் தெரியும்?
விநாயகர் சிலையை தாராளமாக பிறருக்கு பரிசாக தரலாம்.. வீடுகளிலும் வைத்திருக்கலாம.. தடைகளை விலக்கக்கூடிய கடவுள் என்பால், மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது... யாருக்காவது பரிசாக தரவேண்டுமானால், விநாயகர் சிலை சிறந்த பொருளாகும்.

சிறந்த பரிசு பொருள்: சிரிக்கும் புத்தர் சிலைகள் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் குறிப்பவை.. எனவே பரிசாக கொடுக்கலாம்.. வீடுகளிலும் இந்த சிலையை வைப்பதால், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகி காணப்படும்..
உயிரினங்களிலேயே ஆமைகள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழக்கூடியவை.. அதனால், ஆமைகளை வீடுகளிலும் கடைகளிலும் வாங்கி வைப்பதால் ஆயுள் கூடும் என்றும், செல்வ வளம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது. எனவே, ஆமை உருவங்களை வீடுகளிலும் கடைகளிலும் வைக்கலாம். இதனை பரிசாகவும் பிறருக்கு தரலாம்.
நல்ல அதிர்வுகள்: நீர் ஊற்று பொங்கி வருவதை போன்ற பொருட்களும், வீட்டில் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியவை.. எனவே தொழில் செய்யும் இடங்களில், அல்லது வீட்டில் பீரோ பக்கத்தில் நீர் ஊற்று போன்ற செட்டிங் செய்யப்பட்ட பொருட்களை வைக்கலாம்... அதிலும் இந்த பொருளில் நீர் ஓடிக் கொண்டேயிருந்தால், இன்னும் நல்லது..
அதேபோல சில பொருட்களை பரிசாகவோ அல்லது தானமாகவோ வழங்கக்கூடாது.. வீட்டில் செய்யப்படும் ஊறுகாய்களை பரிசாக பிறகு கொடுக்கக்கூடாது.. இதனால், உங்கள் உறவில் மனகசப்பு, பிளவு ஏற்படுமாம்.. ஒருவேளை, ஊறுகாய்களை வாங்கவேண்டிய கட்டாயம் வந்தால், பதிலுக்கு சாக்லேட்டை பரிசாக பெற்றுக் கொள்ளலாம்.
முட்செடிகள்: அதேபோல,குளிர்ச்சியான, பசுமையான தாவர வகைகளை பரிசாக கொடுப்பது நன்மை தரும்.. ஆனால் எக்காரணம் கொண்டும், வறண்ட செடிகளை அதாவது கற்றாழை அல்லது முட்செடிகளை பரிசாக தரக்கூடாது.. இதனால், புதிய முயற்சிகளிலும் தடைகள் உண்டாகிவிடுமாம். கண்ணாடிகளையும் பிறருக்கு பரிசாக தரக்கூடாது.. கத்தி அல்லது கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களையும் பரிசாக அளிக்க கூடாது.. இதனால் கொடுப்பவர் பெறுபவர் என 2 தரப்பினருக்குமே கெடுதல் வந்துவிடும் என்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications