எந்தெந்த ராசிக்காரர்கள் ரொமாண்டிக்! யார் யார் ஊர் சுற்றுவதை விரும்பமாட்டார்கள்?
சென்னை: எந்தெந்த ராசிக்காரர்கள் எல்லாம் ஊர் சுற்றுவார்கள் என்பதையும் யார் யார் ஊர் சுற்றுவதை விரும்ப மாட்டார்கள் என்பதையும் பார்க்கலாம். இவர்களுக்கு ஊர் சுற்ற பிடிக்காமல் விடுமுறை நாட்களிலும் வீட்டிலேயே இருப்பார்களாம்.
ஜோதிடத்தில் இருக்கும் ராசிகள் மொத்தம் 12. அவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியவை ஆகும். இவைகள்தான் 27 நட்சத்திரங்களுக்கும் பிரிக்கப்படுகிறது.

எனவே ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை வைத்துதான் ஜோதிடத்தின் பொதுவான பலன்கள் சொல்லப்படுகின்றன. அது போல் அவர்களுடைய கட்டங்களை பார்த்து முழு பலன்களையும் கணிக்க முடிகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில் ஊர் சுற்றும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம். ஊர் சுற்றுவது என்பது எல்லோரும் செய்துவிட முடியாது. சிலருக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கும். வெளியே சுற்ற பிடிக்காது. சிலர் இரண்டையும் செய்வார்கள்.
ஜோதிட சாஸ்திரப்படி இந்த குணங்களை சில ராசிக்காரர்கள் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் இவர்களின் ஜோதிட பட்டியலில் சுக்கிரன் வலுவாக இருப்பதுதான். ரிஷப ராசிக்காரர்களுக்கு காதலில் அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் இயற்கையாகவே காதல் மன்னர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களை ஈர்ப்பதற்காகவே எதாவது சில முயற்சிகளை செய்து வருவார்கள். வாழ்க்கையில் சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால் இவர்கள் அதிகமாக ஊர் சுற்றுவார்கள் என சொல்லப்படுகிறது. அது போல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஊர் சுற்றும் திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் வார்த்தைகளாலேயே மற்றவர்களை தன் வயப்படுத்துவார்களாம்.
மிதுன ராசிக்காரர்களா இருந்தால் அவர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். அதனால் இவர்கள் மற்றவர்களுடன் எளிதில் பழகக் கூடியவர்கள். மேலும் அவர்கள் ஊர் சுற்றுவதில் வல்லவர்களாக திகழ்கிறார்கள். அதே நேரம் காரணமின்றி ஊர் சுற்றுவதை தவிர்ப்பார்களாம்.
மீன ராசிக்காரர்களை எடுத்து கொண்டால் எப்போதும் ரொமாண்டிக்காக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் இருவேறு ஆளுமைகளை கொண்டிருப்பார்கள். காதலிப்பவர்களை மகிழ்விப்பதற்காகவே இவர்கள் ஊர் சுற்றுவதை விரும்புவார்களாம்.
துலாம் ராசி என்பது சுக்கிரனுக்கானது. இந்த ராசியினரும் ஜாலியாக ஊர் சுற்றுவார்கள். இவர்கள் பெரும்பாலும் சண்டை போட மாட்டார்கள். மகிழ்ச்சியாக வாழவே விரும்புவார்கள். அது போல் சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது ஸ்டைலாக இருப்பார்கள்.
பிரகாசமான நிறங்களில் ஆடம்பரமான ஆடைகளையே கவர்ச்சிகரமாக தேர்வு செய்வார்கள். அது போல் துலாம் ராசிக்காரர்கள் நேர்த்தியான பேஷன் உடையை விரும்புவார்கள். ரிஷப ராசிக்காரர்களை எடுத்துக் கொண்டால் அதிக ஆடைகளுக்கே செலவு செய்வார்கள். கும்ப ராசிக்காரர்கள் டிரென்ட் செட்டர்களாக இருப்பார்கள்.
-
Vinayagar Agaval Lyrics in Tamil: விநாயகர் அகவல் வரிகள்: தமிழ் பக்தி இலக்கியத்தின் முக்கிய படைப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications