சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு! தேவஸ்வம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சபரிமலை: சபரிமலை கோயிலில் இன்று நடைதிறக்கப்படுகிறது. நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்படுவதால் சுவாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய தேவஸ்வம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது குறித்து அடைக்கப்படுவது குறித்தும் தேவஸ்வம் போர்டு ஒரு அட்டவணையை வெளியிடும். அதன்படிதான் நடை திறப்பும் அடைப்பும் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மகரவிளக்கு (ஜன 14), மாசி மாதாந்திர பூஜை (பிப் 12), பங்குனி மாதாந்திர பூஜைக்கு (மார்ச் 14), சபரிமலை உற்சவம் (ஏப்ரல் 1), கொடியேற்றம் (ஏப் 2, பள்ளி வேட்டை (ஏப் 10), பங்குனி உத்திரம் (ஏப் 11), விஷு திருவிழா (ஏப்ரல் 10), விஷு பூஜை (ஏப். 14), வைகாசி மாதாந்திர பூஜை (மே 14), சிலை பிரதிஷ்டை பூஜை (ஜூன் 4), ஆனி மாதாந்திர பூஜை (ஜூன் 14), ஆடி மாதாந்திர பூஜை (ஜூலை 16), ஆவணி மாதாந்திர பூஜை (ஆகஸ்ட் 16), ஓணம் பண்டிகை (செப் 2), புரட்டாசி மாதாந்திர பூஜை (செப் 16), ஐப்பசி மாதாந்திர பூஜை (அக்.17), ஸ்ரீசித்ர ஆட்ட திருநாள் (அக். 20), மண்டல பூஜை (நவம்பர் 16), மண்டல பூஜை (டிச. 27), மகர விளக்கு உற்சவம் (டிச.30), மகரவிளக்கு - ஜன.14 ஆகிய தேதிகளில் நடைத் திறக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
அந்த வகையில் நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications