திடீரென முடங்கிய ஏர்டெல்.. கால் & டேட்டா என எதுவும் வேலை செய்யல! பல ஆயிரம் பேர் பாதிப்பு!
டெல்லி: நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் சேவை முடங்கியுள்ளது. கால் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை என்று பல ஏர்டெல் யூசர்கள் புகார் அளித்துள்ளனர்.
நமது நாட்டில் மொபைல் மூலமாகவே பலரும் இணையச் சேவை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் டெலிகாம் நிறுவனங்கள் இங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இதற்கிடையே நமது நாட்டின் டாப் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இன்று முடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏர்டெல் யூசர்கள் பலரால் கால் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை..
இது ஏர்டெல் மொபைல் மற்றும் பிராட்பேண்ட் பயனர்களைப் பாதித்துள்ளது. இதனால் அவர்களால் அழைப்புகள் செய்யவோ அல்லது இணையத்தை அணுகவோ முடியவில்லை. பல ஆயிரம் பேர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல யூசர்கள் தங்கள் மொபைலில் ஏர்டெல் சிம் 'நெட்வொர்க் இல்லை' ('No Network') என்றே காட்டுவதாகவும் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் சார்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications