Sembaruthi Serial: இவ்ளோ ரண களத்திலும்.. என்ன ஒரு குதூகலம்...!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் இவ்ளோ ரண களத்திலும் ஒரு குதூகலம் கேட்குதான்னு சொல்ற அளவுக்கு ஆதி, பார்வதி நிலை இருக்கு. அகிலாண்டேஸ்வரி செம கோவத்தில் இருக்காங்க.
இங்கே புருஷன் கூட முதன்முதலா சேர்ந்து ஆஃபீஸுக்கு போறோம்னு பார்வதி கண்ணாடி முன்னால் நின்று அழகு பார்த்துக்கொண்டு இருக்கிறாள். இதை பார்த்த ஆதி அவளை கிண்டல் செய்கிறான்.
என்னடா குட்டிமா இவ்ளோ சீக்கிரம் ரெடியாகிட்டேன்னு கேட்டு அவளை சிணுங்க வைக்கிறான். அவளும் போங்க மாமா..கிண்டல் பண்ணாதீங்க என்று கொஞ்சுகிறாள்.

மாமா குட்டிமா
என்ன மாமா கிளம்ப லேட்டாயிருச்சான்னு பார்வதி கேட்க.. இல்லை குட்டிமா.. வெறும் ரெண்டு மாணி நேரம்தான் ஆச்சுன்னு சொல்றான் ஆதி. மாமா இந்த புடவை எனக்கு நல்லாருக்கான்னு பார்வதி கேட்க.. நீ எது கட்டினாலும் அழகாத்தான் இருக்கும்னு இவன் சொல்றான். இல்லை மாமா நல்லா இல்லைனா நான் வேற புடவை கட்டிக்கிட்டு வரட்டுமா?

நீ கட்டிப்பார்
நான் இங்கேயே நிற்கறேன்.. நீ எத்தனை புடவை வேணும்னாலும் கட்டிப் பார்த்துட்டு வான்னு சொல்றான் ஆதி. வேணாம் மாமா இதுவே போதும்.. இந்த புடவை உங்க டிரஸுக்கு மேட்சா இருக்குன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டா பார்வதி. வா கீழே போயி சாப்பிடலாம்னு ஆதி பார்வதியை கூப்பிடறான்.

ஐயையோ கீழேயா
ஐயையோ கீழேயா .. என்று அலறுகிறாள் பார்வதி. நான் கீழே சாப்பிடத்தானே கூப்பிட்டேன் எதுக்கு இப்படி பயப்படறே பார்வதி..வான்னு சொல்றான். மாமா நான் சாப்பாடு எடுத்துட்டு இங்கே வரேன்.. ரெண்டு பேரும் சாப்பிடலாம்னு சொல்றா பார்வதி. கீழே போகலாம் வா..என்னதான் நடக்குது பார்த்துக்கலாம்னு அழைச்சுட்டு போறான் ஆதி.

டைனிங் டேபிளில்
டைனிங் டேபிள் முன் எல்லாரும் நிற்க.. அகிலாண்டேஸ்வரி கம்பீரமா கீழே இறங்கி வர்றாங்க. அவங்க டைனிங் டேபிள் முன் சேரில் உட்கார.. மற்றவர்கள் உட்கார்ந்தாச்சு. பார்வதியும் ஆதியும் நிக்கறாங்க. அகிலா அம்மா ஒன்னும் பேசலை.. ஆதி பார்வதியை உட்கார வைக்கிறான். மெதுவா அவள் உட்கார இவங்க எழற மாதிரி சீன் வைப்பாங்கன்னு பார்த்தால்.. அதுதான் இல்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications