எத்தனை பேர் பேசினாலும் நிலைக்காது.. நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்.. சிவகார்த்திகேயன் பேட்டி
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி இமான் பேட்டி ஒன்றில் பேசிய கருத்து தற்போது இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
பல திரைப்படங்களில் ஒன்றாக பணிபுரிந்து பல ஹிட் திரைப்படங்களை குவித்த இமான் மற்றும் சிவகார்த்திகேயன் தற்போது இணைந்து நடிக்காதது குறித்து இமான் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சில வாரங்களாகவே சமூக வலைதளத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் உள்ள பிரச்சனைதான் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சில youtube சேனல்களில் சில மாதங்களுக்கு முன்பே இமான் மற்றும் சிவகார்த்திகேயன் பிரச்சனை குறித்து விவாதித்து இருந்தது.
அப்போதெல்லாம் அமைதியாக இருக்க இமான் அதை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது எதார்த்தமாக சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்து விட்டதார். அவரோடு இனி நான் சேர்ந்து பணியாற்ற போவது கிடையாது. என்ன நடந்தது என்பதை வெளியே சொன்னால் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்று கூறியிருந்தார்.
இமான் முன்னாள் மனைவி மோனிகா சொல்றது பொய்.. நடந்தது இதுதான்..! நடிகை குட்டி பத்மினி சொன்ன பகீர் தகவல்
அதைத்தொடர்ந்து இமானின் மனைவி சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக இமான் கூறுவதெல்லாம் போய் என்று சில காரணங்களை கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து இவர்களின் குடும்ப நண்பராக இருக்கும் குட்டி பத்மினியும் ஏற்கனவே எனக்கு இமானுடைய குடும்பத்தை பற்றியும் தெரியும், அவருடைய முதல் மனைவி மோனிகாவை பற்றியும் தெரியும் என்று சில தகவல்களையும் பகிர்ந்து இருந்தார்.
இப்படியாக இருக்கும் நிலையில் ஒரு தரப்பினர் சிவகார்த்திகேயன் இமான் குடும்பத்திற்குள் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறார் என்று சிவகார்த்திகேயனை வைத்து மீம்ஸ் வெளியீட்டு கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் இமான் சொல்வது உண்மை என்றால் என்ன நடந்தது என்பதை தைரியமாக சொல்லலாமே? அவர் துரோகம் பண்ணி விட்டார் என்று சொல்கிறாரே தவிர என்ன துரோகம் பண்ணினார் என்று சொல்லவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்படியாக இருக்கும் நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த போது பேட்டி ஒன்றில் உங்களைப் பற்றி பொய்யான தகவல்கள் பரவும் போது நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு சிவகார்த்திகேயன் நான் சொன்ன விஷயங்கள் மாற்றி வந்துள்ளது என்றால் அதை நான் மறுக்கலாம்.

ஆனால் அது முழுமையாக பொய்யாக இருக்கும்போது நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும். பொய் என்று தெரிந்த ஒரு விஷயம் அது எத்தனை பேர் பேசினாலும் நிலைக்காது. ஒரு சிலர் அதை நம்பினாலும் அதுதான் உண்மை என்று எல்லாம் நிரூபிக்க முடியாது என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் தான் சிவகார்த்திகேயன் அப்போ இந்த பிரச்சனையில் விளக்கம் கொடுக்கவில்லையா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications