நடிகை சில்க் ஸ்மிதா ஞாபகம் இருக்கா?அந்த நடிகரோடு மட்டும் நடிக்க மறுத்த காரணம்..?இவரா இப்படி?
சென்னை: 70, 80ஸ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சில்க் ஸ்மிதா ஒரே ஒரு நடிகரோடு மட்டும் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தாராம்.
அதற்கு அவர் சொன்ன காரணம் தான் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
எத்தனையோ நடிகர்களோடு நடித்த சில்க் ஸ்மிதா நடிக்க மறுத்த அந்த நடிகர் வேற யாரும் இல்லை நடிகர் சத்யராஜ் தானாம்.

ஒரு மேக்கப் கலைஞர் ஆக அறிமுகமான பெண்ணை நடிகர் வினு சக்கரவர்த்தி வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக மாற்றி இருந்தார். முதல் திரைப்படத்தில் சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடிகை சில்க் ஸ்மிதா பலரையும் கவர்ந்திருந்தார்.
நடிகை சில்க் ஸ்மிதாவின் 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பல நடிகர்கள் சில்க் ஸ்மிதாவுடன் நடித்து இருக்கின்றனர்.
ஆனாலும் சில்க் சுமிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி என்பது பலருக்கும் தெரியாது. அவர் முதல் திரைப்படத்தில் சில்க் என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அந்த பெயரையே இவருடைய பெயருக்கு முன்பு வந்து அதைத் தொடர்ந்து ஸ்மிதா என்கிற புனைப்பெயரில் மலையாளத்தில் அறிமுகமானதால் சில்க் ஸ்மிதா என்றே இவர் தன்னுடைய பெயரை மாற்றி இருந்தார்.
சில்க் ஸ்மிதாவின் மயக்கும் கண்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பல படங்களுக்கு நடனமாடியும் பல திரைப்படங்களில் முக்கியமாக வேதத்திலும் இவர் நடித்திருப்பார். அது மட்டும் அல்லாமல் பல திரைப்படங்களில் வெற்றிக்கு சில்க் ஸ்மிதா அந்த நேரத்தில் தேவைப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர் அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவர் ஒரு நடிகரோடு நடிக்க மாட்டேன் என்று சொன்னார் என்று சொன்னால் அது நம்ப முடிகிறதா? ஆமா அது வேற யாருமில்லை நடிகர் சத்யராஜ் தான். நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் கனம் கோட்டார் அவர்களே, இந்த திரைப்படத்தில் சத்யராஜ் உடன் நீங்கள் நடிக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் சொல்ல உடனே சிலுக் ஸ்மிதா அதற்கு மறுத்திருக்கிறார்.
அவரோடு என்னால் நடிக்க முடியாது. அவருடைய உயரத்தை பாருங்கள் அவருடன் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று சில்க் சொல்லிவிட்டாராம். அதற்குப் பிறகு சத்யராஜின் குடும்ப பின்னணி உள்பட பல விஷயங்கள் சொல்லித்தான் அந்த இயக்குனர் சில்க் ஸ்மிதாவை அந்த படத்திற்காக சம்மதிக்க வைத்திருக்கிறார். படப்பிடிப்பில் சத்யராஜ் பேசும் விதம் எல்லாம் சில்க் ஸ்மிதாவிற்கு பிடித்து போனதால், இவரா இப்படி என்று சொல்லும் விதமாக பல படங்களில் மீண்டும் அவரோடு தொடர்ந்து நடித்திருக்கிறார்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications